காரியாவத்தை
kāriyāvattai
n. kāryaகாரியசுத்தம் dist.fr. kāraṇāvattai;
காரியகேவலம் காரியசகலம்காரியசுத்தம்
என முத்திறப்பட்டதாய்ச் சரீரத்தைப்பெற்ற ஆன்மாவிற்கு உரியதாயுள்ள
நிலை 2. (Šaiva.)Five states of the soul in each of the three minorconditions, viz., waking, dreaming, sleeping,sound sleeping and death-like trance;
காரியாவத்தை மூன்றனுள் ஒவ்வொன்றிலும் ஆன்மாவிற்குளவாகிய சாக்கிராதி ஐந்துநிலைகள்.