பேசுங்காலை, when it is spoken of.
காலைப்பசியாற, to breakfast.
காலை மாலை, morning and evening.
காலை மாலை செபம், morning and evening prayers.
காலைமாறு, --தோறும், every morning.
காலையிலே, in the morning.
காலைவெள்ளி, the morning star.
s. Time, பொழுது. 2. The early part of the morning, day-dawn, morning, விடியற்காலம். 3. Early, betimes, early in life, &c. காலம்பெற. 4. Occasion, season, op portunity, சமயம். 5. [prov.] An enclosure, an area enclosed, a pen, அடைப்பு.காலைக்கடன், s. Morning religious du ties, கலைஅனுஷ்டானம்.காலைச்சாப்பாடு, s. A morning meal, breakfast.காலைச்செபம், s. Morning prayer.காலைதோறும், Every morning.காலைப்பசியாற, inf. To breakfast.காலையடைக்க, inf. [prov.] To make an enclosure.காலையிலே, In the morning.காலையுமாலையும், s. Morning and even ing.காலைவெள்ளி, s. Morning-star, either Venus or any other star rising in the morning, விடியற்காலத்துதிக்கும் வெள்ளி. பேசுங்காலை. When it is described, ex plained or spoken of.
பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை.