கிராமக்காவல், service of a village watchman; a village watchman.
கிராமசாந்தி, a ceremony to propitiate the village deity.
கிராமசிம்மம், the dog, as the lion of the village.
கிராமதேவதை, the tutelar god of a village.
கிராமத்தார், கிராமவாசிகள், the inhabitants of a village, villagers.
கிராமாதிகாரி, கிராமாதிபதி, the head of a village.
கிராமாந்திரம், rural parts.
கிராமியம், rustic speech, provincialism.
கிராமியன், a villager, a rustic.
s. A village, a hamlet, a tith ing. 2. A village in an agricultural district, மருதநிலத்தூர். Wils. p. 34. GRAMA.கிராமசாந்தி, s. A propitiatory ceremony to the tutelary goddess of a village, கிராம தோஷநிவர்த்தி.கிராமணி, s. The headman of a village, கிராமத்தலைவன். 2. A peasant, a villager, கிராமியன். 3. (local.) A chief or headman among the சாணார் toddy-drawers, சாணாரு ட்பெரியவன்.கிராமதேவதை, s. The tutelary deity or goddess of a village, hamlet, &c., ஊர்காக்குந்தேவதை. கிராமதேவதையின்திருவிழா. The feast of tutelary goddess.கிராமத்தார், s. Inhabitants of a village, villagers.கிராமப்பிரதக்ஷணம்வர, inf. See ஊர் வலம்வர.கிராமியம், s. Rustic speech, provinci alism, provincial usage, இழிசனர்வழக்கு.கிராமியன், s. A villager, a rustic, a peasant, one born in a village, கிராம முற்றோன்.சிறுகிராமம், s. A village or hamlet of one-hundred families, a tithing.பெருங்கிராமம், s. A hamlet or district of five-hundred families.
நூறுகுடியுள்ளஊர்; மருதநிலத்தூர்; ஊர்; நீர்வாழ்பறவை; சுரங்களின்சேர்க்கைவகை.