Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கிருட்டி
University of Madras Lexicon
கிருட்டி
kiruṭṭi
n. gṛṣṭi. Young cowthat has calved once; தலையீற்றுப் பசு (சூடா.)
கிருட்டி
kiruṭṭi
n. ghṛṣṭi. Hog; பன்றி எதிர்த்த கிருட்டியின் (அரிச். பு வேட்டஞ். 70).
கிருட்டி
kiruṭṭi
n. 1. cf. கிரீட்டி Square-stalked vine. See பிரண்டை (மலை.) 2. A kindof bird; பறவைவகை. (பதார்த்த. 893.)
கிருட்டி
kiruṭṭi
n. kṛṣṭi. (நாநார்த்த.)1. Wise man; அறிஞன். 2. One who has performed a sacrifice; யாகஞ் செய்தவன்.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
கிருட்டி
kiruṭṭi
s. a young cow that has calved once, தலையீற்றுப் பசு; a hog, பன்றி.
கிருட்டி
kiruṭṭi
s. square-stalked vine; பிரண்டை; 2. a kind of bird.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கிருட்டி
kiruṭṭi
s. A hog, பன்றி. 2. A wild hog, மருட்பன்றி. Wils.p. 311. GURUSHDI. 3. A cow after the first calving, ஓரீற்றுப்பசு. Wils. p. 295. GRUSHDI. 4. [a change ofகிரீடடி.] A kind of climbing plant, பிரண்டை.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
கிருட்டி
தலையீற்றுப்பசு; பன்றி; பிரண்டைக்கொடி.
agarathi.com dictionary
கிருட்டி
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.