கிளவி 
			                                   				 
                                                                                                          kiḷavi   
                                                                                                                                        				         n.  கிள-. 1. Word, term;மொழி. 
கிளவியாக்கம் (தொல்.). 2. Speech; 
பேச்சு அந்தீங்கிளவி (ஐங்குறு. 490). 3. Language;பாஷை. பதினெண் 
கிளவி (கல்லா. 38, 3). 4. (Akap.)Theme, subject, section in amatory compositions; 
அகப்பொருட்டுறை  களவிற்குரிய கிளவித்தொகை (நம்பியகப். 123).   
                                                                                                                                    
 
                             		     				கிளவி 
			                                   				 
                                                                                                          kiḷavi   
                                                                                                                                        				         n.  id. Letter; எழுத்து.சகரக் கிளவியு மவற்றோ ரற்றே (தொல். எழுத்.62).