Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
கிழவன்
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
கிழவன்
kiḻavaṉ n. id. 1. Owner;
உரியவன்
செல்லான்
கிழவ னிருப்பின் (குறள், 1039).2. Lord, master, husband;
தலைவன்
கிழவனுங்கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் (தொல்.
பொ
192). 3.Chief of an agricultural tract; மருதநிலத்தலைவன். (திவா.)
கிழவன்
kiḻavaṉ n.
கிழவு
[M. kiḻavan.]Aged man; வயதுமுதிர்ந்தவன். மூத்துட னடுங்கிநிற்குமிக்கிழவனை (தேவா. 648, 4).
கிழவன்
kiḻavaṉ n. prob.
கீழ்
Black sediment in oil;
எண்ணெய்க்கசடு
Oilmonger.
கிழவன்
kiḻavaṉ n. Corr. of
காடுகிழவோள்
The second nakṣatra. See
பரணி
(சூடா.)
Sponsored Links
David McAlpin - A Core vocabulary for Tamil
கிழவன்
kiẕavaṉ keRavan
கெழவன்
old man
தமிழ் தமிழ் அகரமுதலி
கிழவன்
உரியவன்; தலைவன்; மருதநிலத்தலைவன்; அகவைமுதிர்ந்தவன்; எண்ணெய்க்கசடு; பரணி.
agarathi.com dictionary
கிழவன்
Add Definition