குடுவை
kuṭuvai
n. prob.
குட 1. Vesselwith a small narrow mouth; வாய்குறுகிய குண்டுப்பாத்திரம். (திவா.) 2. Pitcher of an ascetic;கமண்டலம். குடுவைச் செங்கையினானை (கந்தபு. அயனைச்சிறைநீக். 9). 3. Small pot used in collectingpalmyra juice or toddy; கள்ளிறக்கும் சிறுகலசம்.குடுவையிற் றென்னங் கள்ளும் (குற்றா.
குற 118, 3).
குடுவை
kuṭuvai
n. கொடு-. A game atcards in which a player having two or morejacks is prohibited from bidding, but is giventhe option of assisting the bidder or remaining passive;
இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற்றுள்ள
ஓர் ஆட்டக்காரன்
தான் கேள்விகேளாமலிருந்துகேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச்சீட்டாட்டம். Colloq.