Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குதிரைத்தறி
University of Madras Lexicon
குதிரைத்தறி
kutirai-t-taṟi
n. id. +.Wooden contrivance stuffed with grass andstraw to close up a breach in an embankment;நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம். படுங்குருதிக் கடும்புனலையடைக்கப் பாய்ந்த பலகுதிரைத்தறி போன்ற (கலிங்.புதுப். 463).