குத்தகைக்காரன், --தார், --தாரன், a farmer, a renter, a lesse.
குத்தகை கொடுக்க, குத்தகையாய்க் கொடுக்க, குத்தகைக்கு விட, to let out or lease out a garden field etc.
குத்தகைகொள்ள, --எடுக்க, to purchase government rents etc.
குத்தகைபேச, குத்தகையாய்ப்பேச, to treat for a lease.
குத்தகையாய் வாங்க, குத்தகையெடுக்க, to accept a contract, to take anything at a stipulated rate.
s. A contract, job; farming out, lease, rent. கவுல். 2. (fig.) Monopoly, sole possession or right of use, பராதீனமில் லாமை.குத்தகைக்காரன், s. A contractor, a renter; a lessee.குத்தகைக்காணி-குத்தகைநிலம், s. Land taken by lease.குத்தகைச்சரக்கு, s. Contracted goods.குத்தகைப்பணம், s. Money, collected, or paid by a government-renter.குத்தகைவேலை, s. Work by the job or contract.குத்தகைச்சீட்டு, s. A bond of lease, rent, &c.கள்ளுக்குத்தகை, s. Toddy-rent.சாராயக்குத்தகை, s. Arrack-rent.குத்தகைகொடுக்க-குத்தகைக்கடைக்க குத்தகையாய்க்கொடுக்க, inf. To let out, to farm or lease out land.குத்தகைகொள்ள--குத்தகையெடுக்க, inf. To purchase government-rents, &c.குத்தகைபேச-குத்தகையாய்ப்பேச, inf. To treat for a lease, a job. &c.குத்தகையாய்வாங்க--குத்தகைவாங்க, inf. To take by paying rent; to take a piece of ground or any thing, at a stipulated rate.குத்தகைமாற, inf. To close--as the period of rent, lease, &c.குத்தகைவிற்க, inf. To sell the go vernment-tithes, ferries, revenues, &c., commonly by auction.குத்தகைபொருந்த--குத்தகையாகப்பொ ருந்த, inf. To contract for work by the job.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.