குருதிவாரம், Tuesday.
s. Red, சிவப்பு. 2. Blood, இரத் தம். 3. (நிக.) The planet Mars, செவ்வாய். 4. The brain, மூளை. (M. Dic.) குருதிக்கொப்பளிக்க, inf. To eject blood. குருதிசிந்த, inf. To shed blood.
குருதிக்கொப்பளிக்க, inf. To eject blood.
குருதிசிந்த, inf. To shed blood.
இரத்தம்; சிவப்பு; செவ்வாய்; மூளை.