சிவப்பு
civappu
n. சிவ-. 1. [K. kempu,M. cuvappu.] Ruddiness, red colour;
செந்நிறம் (பிங்.) 2. Ruby;
சிவப்புக்கல் 3. Anger;
சினம் கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல்.சொல். 372). 4. Blackness;
கறுப்பு (அக.
நி )
சிவப்பு
civappu
n. செம்-மை. Score ofa winning party in a game of cards, etc.; சீட்டுமுதலிய விளையாட்டுக்களில் வென்ற கட்சிக்கு இடுங்குறியீடு.
சிவப்புக்குங்கிலியம் civappu-k-kuṅki-liyam, n. சிவப்பு +. Red dammer; குங்கிலியவகை. (மூ. அ.)