குழந்தைகுட்டி, --குஞ்சு, children, infants.
குழந்தை குட்டிக்காரன், a man with a large family
குழந்தைச்சாமி, Skanda.
குழந்தை நீர், milk of the tender cocoanut, இளநீர்.
குழந்தைப்பிள்ளை புத்தி, youthful indiscretion.
குழந்தையாட்டம், childishness; 2. adv. like a child.
குருத்து, (பச்சை) க்குழந்தை, a new born infant.
கைக்குழந்தை, a child in arms.
முலை குடிக்கிற குழந்தை, a sucking child.
s. An infant, a babe, a suck ing child, பிள்ளை; [ex குழவு.]கைக்குழந்்தை, s. A child in arms.முலைகுடிகுழந்தை, s. A sucking child.குழந்தைப்பிள்ளை, s. A child; an in fant, a babe.குழந்தைகுட்டி--குழந்தைகுஞ்சு, s. Children, infants; a child.குழந்தைப்பருவம், s. Infancy; child hood.குழந்தைப்பிள்ளைப்புத்தி, s. Youthful indiscretion.குழந்தையாட்டம், s. Childishness, puerility. 2. adv. Like a child.
கைப்பிள்ளை; சிறுபிள்ளை; இளமைப்பருவம்.