Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கூட்டுக்கறி
University of Madras Lexicon
கூட்டுக்கறி
kūṭṭu-k-kaṟi
n. id. +. [M.kūṭṭukaṟi.] A vegetable curry in semiliquidform; காய்கறியும் பருப்புங்கலந்து செய்த கறியுணவு.கூட்டுக்கறியிலே கலந்த பேராசை (அருட்பா, vi, அவாவறு. 4).