கொட்டாவி கொள்ள-, -விட, to yawn, to gape.
நித்திரைக் கொட்டாவி, yawning from drowsiness.
s. Gape, yawn, yawning, oscitation, வாயால்விடுநெட்டுயிர்ப்பு.கொட்டாவிகொள்ள--கொட்டாவிவிட, inf. To gape, to yawn, to oscitate. கொட்டாவிவிட்டதுபோற் கூற்றன் வரும்போது விட்டாவி போவதுவே மெய். When death comes, the soul (breath) leaves the body, as breath in gaping. எட்டாதகொப்பிலிருக்கின்றதேனுக்குஎட்டியெட் டிக்கொட்டாவிகொள்ளுமுடவரைப்போல். Like the lame who yawn and stretch forth their arms towards the honey on a dis tant branch.நித்திரைக்கொட்டாவி, s. Yawning from drowsiness.