கொழுக்கட்ட, --த்தைக்க, to fasten the iron point to the ploughshare.
கொழுத்தட்ட, to sharpen the ploughshare.
கொழுத்தாடை, head of a sugarcane stalk.
கொழுமீன், a salt-water fish.
கொழுமோர், buttermilk into which a hot iron spoon is dipped and then given to children to drink when they are affected with sudden fright.
கொழுக்கப் பண்ண, to fatten, to make fat.
கொழுத்த ஆடு, a fat or fattened sheep.
கொழுத்த சாப்பாடு, a rich food.
கொழுத்திருக்கிறவன், one who is fat or insolent.
கொழுத்துப் போக, to grow fat, to be puffed up, to grow proud.
கொழுப்பு, fatness, fat, lard, pride, insolence.
கொழுப்பெடுத்துப் போட, to remove fat, to subdue or crush one's pride and insolence.
கொழுமுதல், the stout stem of a tree.
வாய்க்கொழுப்பாய்ப் பேசுகிறவன், an impertinent talker.
s. A plough-share, a coulter, காறு. 2. adj. Fat, rich, &c. See கொழுமை. கொழுச்சென்றவழிநுண்ணுசிசெல்லுமாபோல்..... Just as a small needle passes with ease through a passage made by a coulter.கொழுக்கட்ட--கொழுத்தைக்க, inf. To fasten the iron point to the plough share. (R.)கொழுச்சிராய், s. [prov.] A piece of wood which fastens the coulter to the plough.கொழுத்தட்ட, inf. To sharpen the plough-share--a yearly practice.கொழுமீதி--கொழுமுதல், s. The own er's portion of the produce of a field, deducting the rent to the government.கொழுக்கட்டை, s. A kind of steamed cake, ஓர் சிற்றுண்டி. பிடிகொழுக்கட்டை, இலைக்கொழுக்கட்டை, and ஆவிக்கொழுக்கட்டை, are different kinds of கொழுக்கட்டை pastry. கொழுக்கட்டைக்குத் தலையுமில்லைக் காலுமில்லை, குறவருக்கு நெறியுமில்லை முறையுமில்லை. The கொழுக்கட்டை cake has neither head nor foot, and the குறவர் people have no man ners nor principle. இருப்புக்கதவிடித்துத் தவிட்டுக்கொழுக்கட்டை யெடுக்கிறதா? Does one break through an iron door to steal cakes made of bran, i. e., no man of sense wearies himself for trifles.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To grow fat, to fatten, to become corpulent; to be full, plump, sleek, மதர்க்க. 2. To grow too luxuriantly, so as to be unproductive; to be rank, மதர்த்துத்தழைக்க. 3. To be too rich--as land, தழைத்துச்செழிக்க. 4. To be saucy, insolent, impertinent, மேட் டிமைகொள்ள. நண்டுகொழுத்தால்வளையிலிராது. A crab grown fat will not stay in its hole. கொழுத்தவன்கைக்கு இளைத்தவன் துரும்பு. A lean man in the hand of a fat man is like a straw.கொழுகொம்பு--கொழுக்கொம்பு, s. Sticks, poles, &c., for supporting climb ing plants, கொடியேறுகொம்பு. 2. [local.] A central, straight, lofty branch of a tree, நடுக்கொம்பு. 3. (fig.) A help, a sup port or aid, தஞ்சம்.கொழுக்கவிட, inf. To fatten animals for slaughter.கொழுத்தசாப்பாடு, s. Delicate, rich food. 2. [loc.] As கொழுத்தபூசை.கொழுத்தபூசை, s. [prov.] Severe pu nishment.கொழுத்தாடுபிடித்தல், v. noun. A play imitating the fox attacking a flock of sheep--as கொடுக்காடுபிடித்தல்.