ஊசிக்காது, -க்கண், -த்துளை, the eye of a needle.
ஊசிக்காந்தம், load-stone, magnet.
ஊசிக்கூடு, a needle-case.
ஊசிமல்லிகை, a species of jasmine.
ஊசிமுனை, the point of a needle.
ஊசியோட்ட, to sew.
குண்டூசி, a pin.
s. A needle, இழைவாங்கி. 2. A Pin--as spike, குண்டூசி. 3. Tongue or index of a balance, நிறைகோலினடுமுள். (See under தராசு.) 4. Gnoman of a dial, கடிகாரத்தின்முள். 5. A style, எழுத்தாணி. கொல்லர்தெருவிலேயூசிமாறவந்தான். He is come to sell needles in the street of the smiths.ஊசிக்கண்--ஊசிக்காது--ஊசித்து ளை, s. The eye of a needle.ஊசிக்காந்தம், s. Loadstone, mag net, இரும்பிழுக்குங்காந்தக்கல்.ஊசிக்கார், s. A kind of paddy, thin and long, ஓர்வகைநெல்.ஊசிக்கால், s. Uprights in a building set on beams to support the ridge-beam, மச்சுக்கால்.ஊசிக்கூடு, s. A needle-case, a tin-case.ஊசிப்பாலை, s. A species of பா லை plant.ஊசிப்புல், s. A kind of grass, ஓர்வகைப்புல்.ஊசிமல்லிகை, s. A kind of jas mine, ஓர்வகைமல்லிகை.ஊசிமிடறு, s. A narrow throat like a needle, சிறுதொண்டை. ஊசிமிடறுந்தாழிவயிறும். A throat like a needle and a belly like a washerman's caldron--a glutton.ஊசிமுனை, s. The point of a needle, ஊசிநுனி. ஊசிமுனைநாட்டுமிடமாகிலும்நான்கொடுக்கிறதில் லை. I will give no ground, not even to fix the point of a needle upon. ஊசிமுனையிலேநிற்கிறான். He cannot en dure to stay; lit. he stands on the point of a needle.ஊசியோட, inf. To pass the needle and thread through any thing, to sew.துன்னூசி, s. A nail which fastens the ploughshare to the plough.
இழைவாங்கி; துணிதைக்கும்ஊசி; எழுத்தாணி; குண்டூசி; நிறைகோலின்நடுமுள்; கடிகாரத்தின்முள்; கூர்மை; சிறுமை; ஊசிப்பொறி; குயவர்மட்கலத்தைஅறுக்கும்கருவி; வடதிசை.