கோழி அடிக்க, to kill a hen.
கோழி கூவுகிறது, the cock crows.
கோழிக்காரம், fowl-dung.
கோழிக் குஞ்சு, a chicken.
கோழிக்குடாப்பு, --க்கூடு, a hen-coop, a fowl-house.
கோழிக்கொடி, -க்கொண்டை, -யவரை, -முளையான், names of plants.
கோழிக்கொடியோன், Skanda as having a cock on his banner; 2. Ayanar.
கோழிச்சாறு, the broth of a hen.
கோழிச்சேவல், சேவல்கோழி, a cock.
கோழி முட்டை, a fowl's egg.
கோழியுள்ளான், a kind of snipe.
கோழி வளர்க்க, to keep hens.
கோழி வேந்தன், any Chola king.
அறுபதாங்கோழி, a hen laying eggs for 6 days.
கருங்கோழி, காட்டுக்--, etc. see கருமை etc.
s. The gallinaceous fowl whether cock or hen--especially the hen, குக்குடம். 2. The name of the capital of Chola, from the story of a cock there at tacking an elephant, உறையூர். கருங்கோழி--கானாங்கோழி--கின்னிக்கோழி--சம் பங்கோழி--வான்கோழி, are different kinds of fowls; which see.கோழிக்கரணம், s. One of the eleven astrological கரணம், named பத்திரவம். See கரணம்.கோழிக்கல்--கோழியீரற்கல், s. [loc.] A stone used polishing iron, குறிஞ்சிக்கல்.கோழிக்காரம், s. A medicine in which fowl--dung is used; also, a medicinal broth from boiled fowl. 2. [prov.] Fowl-dung used in manuring soil for the கஞ்சா plants; [ex காரம், stimulant.]கோழிக்காரன், s. One who feeds the chickens. (c.)கோழிக்கீரை, s. A kind of greens. See கீரை.கோழிப்பசளை, s. A variety of பசளை herbs. See பசளை.கோழிக்காற்புல், s. A kind of grass. See புல்.கோழிக்குஞ்சு, s. A chicken.கோழிக்குடாப்பு, s. As கோழிக்கூடு. 1.கோழிகூவல், v. noun. Crowing of a cock.கோழிக்கூடு, s. A hen-coop, a fowl house. 2. The town of Calicut.கோழிக்கூட்டுப்பழம், s. [prov.] A species of plantain fruit.கோழிக்கொடி, s. As கோழியவரை. (Little used.) 2. The banner of Skanda, on which the figure of a cock is drawn.கோழிக்கொடியோன், s. Skanda whose banner is a cock, முருகன். 2. (திவா.) Ayanar.கோழிக்கொண்டை--கோழிச்சூடன், s. [prov.] A plant with a red flower called the cox-comb, Celosia cristata.கோழிச்சாறு--கோழியாணம், s. Fowl broth; soup.கோழிச்சேவல், s. [Sometimes கோழிச் சாவல்.] A cock.கோழிப்பறவை, v. noun. [prov.] A short distance, (lit.) the flight of a fowl.கோழிப்புடம், s. A mode of sublima ting medicines--as குக்குடபுடம்.கோழிமுட்டை, s. Hens's eggs.கோழிமுட்டைத்தயிலம், s. A medici nal oil extracted from fowl eggs used in cases of fits, spasms, &c.கோழிவேந்தன், s. Any king of the Chola dynasty who ruled at Kozhi, சோழன்.அறுபதாங்கோழி, s. [loc.] A hen laying eggs every two months. காட்டுக்கோழி, s. A jungle fowl, a wild hen.
குக்குடம், ஒருபறவை, உறையூர்; விட்டில்; கோழியவரை; பன்றிமோந்தான்கிழங்கு; இடலை.