Skip to content

Explore a word

சஞ்சாரம்

Pronunciation: canycaaram

Learning material

Meaning

Tamil

மனிதர் அல்லது உயிரினங்களின் நடமாட்டம்.

English

Movement or frequenting by people or animals.

Using in a sentence

Tamil

அந்தப் பாதையில் மனித சஞ்சாரம் இல்லை.

English

There was no human traffic on that path.

Original dictionary entries

Dictionary source

University of Madras Lexicon

University of Madras Lexicon

சஞ்சாரம்

cañcāram
n. sañ-cāra. 1.Travelling, touring; யாத்திரை. 2. Movement,frequenting; நடமாட்டம். 3. Natural habitat;அமைக்கப்படாது இயற்கையில் அமைந்த விடுதி. Loc.4. Immoral life; நெறிதப்பிய ஒழுக்கம். 5. (Nāṭya.)One of the five modes of stepping in a dance;நடனத்திற்குரிய பாதவைப்புவகை ஐந்தனுள் ஒன்று.(சிலப். 3, 12, பக். 81, கீழ்க்குறிப்பு.) 6. (Mus.)Modulations of the voice in singing the notesof the gamut; ஆரோகண அவரோகணக் கலப்பு.(W.)

சஞ்சாரம்

cañcāram
n. saṃ-sāra. Seeசமுசாரம். Vul.

சஞ்சாரம்

cañcāram
n. sañcāra.(யாழ். அக.) 1. Contagious disease; தொற்றுவியாதி. 2. Nāgaratna, a fabulous gem; நாகரத்தினம்.

Dictionary source

J.P. Fabricius Tamil and English Dictionary

J.P. Fabricius Tamil and English Dictionary

சஞ்சாரம்

cañcāram
s. wandering, திரிதல்; 2. sojourning, dwelling, குடியிருத்தல்; 3. cohabitation, living with a person, சஞ்சரிப்பு; 4 see சமுசாரம்.
மனுஷ சஞ்சாரமில்லாத இடம், a solitary uninhabited, dreary place.
சஞ்சாரம் பண்ண, to lodge dwell.
சஞ்சார வியாதி, a contagious disease
சஞ்சாரி, a wanderer, an inhabitant; 2. a cultivator, farmer, 3. a man with a large family; 4. a melodytype with a variety of notes, சங்கீதவர்ண பேதம்.

Dictionary source

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

சஞ்சாரம்

cañcāram
s. (ex Sa. Sanchara.) So journing, abiding, dwelling, inhabiting, சஞ்சரிக்கை. 2. Rightful or natural resi dence, as men in villages, beasts in jungles, fishes in water, &c., வாசஞ்செய்கை. 3. (p.) The rising and falling of the voice, in singing the notes of the gamut, ஆரோகண அவரோகணக்கலப்பு. 4. [loc.] The elephant stable, யானைக்கூடம். See சஞ்சரி. (c.) அங்கேமனித சஞ்சாரமில்லை. It is not fre quented by men; it is a solitary place.
சஞ்சாரபிரேதம், s. One who is civilly dead--of no estimation. (lit.) a moving careass.
சஞ்சாரம்பண்ண, inf. To lodge, dwell, &c.,--as சஞ்சரிக்க.
சஞ்சாரி, s. An inhabitant, frequenter, &c., சஞ்சரிப்போன். (p.)

Dictionary source

தமிழ் தமிழ் அகரமுதலி

தமிழ் தமிழ் அகரமுதலி

சஞ்சாரம்

யாத்திரை; நடமாட்டம்; சஞ்சரித்தல்; நெறிதப்பிய ஒழுக்கம்; நடனத்துக்குரிய பாதவைப்புவகை ஐந்தனுள் ஒன்று; ஏற்றஇறக்கக் கலப்பு.

Help improve this word

Contribute a missing word or meaning

Sign in to report an issue