சந்திப்பு
cantippu
n. சந்தி²-. 1. Meeting, visiting; எதிர்கை. 2. Juncture, connection,union;
இசைவு 3. Junction of rivers, roads,railroads, etc.;
ஆறு தெரு முதலியன கூடுமிடம். 4.Visiting presents;
காணிக்கை இராசாவுக்கு என்னசந்திப்புக் கொண்டுசெல்லுகிறாய்? (
W.)