இசைவு
icaivu
n. இசை¹-. 1. Agreement; fitting in one with another; பொருந்துகை.இன்னவைபிறவு மிசைவில வெல்லாம் (பெருங். மகத.15, 9). 2. Fitness;
தகுதி 3. Consent, approval;உடன்பாடு. மறையோரிசைவினால் . . . அளிப்பாராகி(பெரியபு. சண்டேசுர. 24). 4. Suitability;
ஏற்றது கைக்கிசைவான
குறுந்தடி