சமவெடுப்பு
cama-v-eṭuppu
n. id. +.(Mus.) A variety of eṭuppu, q.v., in which thesong begins on the principal beat of the time-measure; குரலும் தாளமும்
ஒப்ப ஆரம்பிக்கும் எடுப்புவகை.
சமவேதசமவாயம் cama-vēta-camavā-yam, n. sam-avētaசன்னிகரிடம் ஆறனுள் நீக்கமின்றியிருப்பதனோடுநெருங்கியுள்ள சம்பந்தம், (தருக்கசங். நியாய. 31.)