இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை, this is in no connexion with that.
சம்பந்தம் கலக்க, to form marriage alliance.
சம்பந்தகிரேஸ்தன், சம்பந்த கிருகஸ் தன், a coll. form of சம்பன்ன கிருகஸ் தன், which means literally a worthy householder and ironically an unreliable person.
சம்பந்தப்பொருள், --வேற்றுமை, the 6th or genitive case.
சம்பந்தம் கலந்தவர்கள், சம்பந்திமார், the parents of a married pair.
சம்பந்தம்பேச, to treat of marriage as the friends of the parties; to negotiate a marriage.
சம்பந்தவாட்டி, a mother whose son or daughter is married.
சம்பந்தா சம்பந்தம், agreement and disagreement or difference.
சம்பந்தி, one connected by marriage affinity.
உலகசம்பந்தம், worldly attachment.
விவாகசம்பந்தம், marriage alliance.
s. [vul. சம்மந்தம்.] Con nexion, natural or artificial--as of a pro perty with a substance; relevancy, con geniality, agreement, இணக்கம். 2. Affi nity, alliance, relation, connexion by birth or marriage, உறவு. (c.) 3. The applica tion of authority, from divine writings or learned authors, in proof of an assertion, opinion, &c., மேற்கோளமைதி. W. p. 94. SAMBAND'HA. 4. [in gram.] The genitive or possessive case--as சம்பந்தவேற்றுமை, கிழ மைவேற்றுமை. (p.) இதற்குமதற்குஞ்சம்பந்தமில்லை. There is no connexion betweem this and that. உன்சம்பந்தமேயெனக்காகாது. I can't bear you. I can't abide with you.சம்பந்தக்குடியார், s. [prov.] Two fami lies connected by marriage; the parents of a married pair in their relation to one another.சம்பந்தங்கலக்க--சம்பந்தங்கொள்ள- சம்பந்தம்பண்ண. inf. See கல, v.சம்பந்தக்கலப்பு, v. noun. Intermar- riage.சம்பந்தம்பேச, inf. To treat of marri age--as the friends of the parties.சம்பந்தி, s. [com. சம்மந்தி.] One connected by marriage affinity. 2. One connected by birth, marriage or otherwise.சம்பந்தாசம்பந்தம், s. Congeniality and uncongeniality, attractiveness and repulsiveness.அவயவாவயவிசம்பந்தம், s. The con nection of the parts with the whole.உடைமையுடையதென்னுஞ் சம்பந்தம், s. Connection between the possessor and thing possessed.உலகசம்பந்தம், s. Worldly affinity.குணகுணிசம்பந்தம், s. Connection be tween properties and their subjects. See under குணம்.குரங்குச்சம்பந்தம், s. See under கு ரங்கு.ஸ்திரிபுருஷசம்பந்தம், s. Mutual love between husband and wife.பாசசம்பந்தம், s. Bondage of the soul. See under பாசம்.பூனைச்சம்பந்தம், s. See under பூனை.பொருட்சம்பந்தம், s. Connections in regard to ideas, meanings and subjects.விவாகசம்பந்தம், s. Marriage-alliance.விசேஷணவிசேஷியசம்பந்தம், s. Con nection between the adjunct and the principal word.சம்பந்தகிரேஸ்தன், s. See சம்பன்னகி ரேஸ்தன்.சம்பந்தமூர்த்திகள்--சம்பந்தசுவாமிகள், s. As சம்பந்தர்; [ex மூர்த்தி, the divine impersonation.]சம்பந்தப்பொருள்--சம்பந்தவேற்றுமை, s. The genitive case.