சாந்திகலை
cānti-kalai
n. id. +.(Šaiva.) Sphere of action for the Energy ofŠiva which calms down all the turbulent elements in fully riped souls, one of pañca-kalai,q.v.; சிவசத்தியின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம்பெற்ற ஆன்மாக்கட்கு விருப்புவெறுப்புச் சங்கற்பம்முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாகச் செய்யுங்கலை. (சி.
போ பா 2, 2, பக். 143.)