cārpu
n. சார்-. 1. Place;
இடம் படைஞர் சார்புதொறேகி (கந்தபு. முதனாட். 30). 2.Side;
பக்கம் வாதிசார்பில்
நியாயாதிபதி தீர்மானித்தார். 3. See சார்ப்பு, 1. 4. Help, support;
துணை மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள், 449). 5. Refuge,shelter;
புகலிடம் ஓர் சார்பிலாமையால் . . . காப்புநீங்கினார் (திருவிளை.
வளையல் 28). 6. Attachment;
பற்று சார்புகெட வொழுகின் (குறள்,359). 7. Birth;
பிறப்பு சார்பறுத்துய்தி யென்றுகூறினன் (சீவக. 1221). 8. (Buddh.) Causes ofmisery, 12 in number, viz., pētaimai, ceykai,uṇarvu, aru-v-uru, vāyil, ūṟu, nukarvu, vēṭkai,paṟṟu, pavam, tōṟṟam, viṉai-p-payaṉ; பெளத்தர்கூறும் பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு,வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம்,தோற்றம்,
வினைப்பயன் என்ற பன்னிரண்டு நிதானங்கள். (மணி. 21, 163-4). 9. Bias, partiality; ஒருதலைப்பட்சம். அவனுக்குச் சார்பாகப் பேசுகிறான்.10. Friendship;
கூட்டுறவு அவனோடு
இவன் சார்புள்ளவன். 11. Approximation; கிட்டுகை. (
W.)12. Adjacency, nearness