சிறுபொழுது
ciṟu-poḻutu
n. id. +.Divisions of the day, six in number, viz.,mālai, iṭai-yāmam, viṭiyal, kālai, naṇpakal,eṟpāṭu, or five in number, viz., mālai,yāmam, vaikaṟai, eṟpaṭukālai, naṇpakal, dist.fr. perum-poḻutu; மாலை, இடையாமம், விடியல்,காலை, நண்பகல்,
ஏற்பாடு (தொல்.
பொ 6,
உரை )என அறுவகையாகவும், மாலை, யாமம், வைகறை, எற்படுகாலை,
நண்பகல் (நம்பியகப். 12.)
என ஐவகையாகவும் கூறப்படும் நாட்பிரிவு.