ஏற்பாடு
ēṟpāṭu
n. ஏற்படு-. [T. ērpāṭu,K. ērpāḍu.] 1. Arrangement, method, system,rule, established custom;
ஒழுங்கு அந்த ஏற்பாடுநன்றாயிருக்கிறது. 2. Appointment to an office;நியமனம்.
அந்த வேலைக்கு அவனை
ஏற்பாடு பண்ணினான். 3. Engagement, covenant;
உடன்படிக்கை 4. Testament, as the Old and New Testamentin the Bible; Chr.
ஏற்பாடு
ēṟ-pāṭu
n. ஏல்- +. Fitness,appropriateness; பொருத்தம். (யாழ். அக.)