Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
சிற்றுண்டி
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
சிற்றுண்டி
ciṟṟuṇṭi n. சிறு-மை +
உண்டி
1. Pastry, cake;
பண்ணிகாரம்
(பிங்.) 2. Sweetpastry-ball made of rice or wheat flour; தித்திப்புள்ளதாய் உருண்டையாயிருக்கும் பண்ணிகாரவகை.அப்பங்கலந்த
சிற்றுண்டி
(திவ். பெரியாழ். 2, 4, 5).3. Light refreshment; இலேசான
உணவு
4.Abstemious meal; சிற்றளவான
உணவு
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
சிற்றுண்டி
சிறுஅளவானஉணவு, எளியஉணவு; இனிப்புஉணவுவகை; பலகாரவகை, பண்ணிகாரம்.
agarathi.com dictionary
சிற்றுண்டி
Add Definition