சிவசத்தி
civa-catti
n. id. +. 1. Šiva'sEnergy. See
பஞ்சசத்தி (சி.
சி 1, 61, சிவஞா.) 2.Verdigris;
துரிசு (யாழ். அக.)
சிவசமவாதசைவம் civa-cama-vāta-cai-vam, n. id. +. A Šaiva sect which holds thatthe soul when it is freed from malamஅகச்சமயம் ஆறனுள் மலங்கள் நீங்கியவழி அறிவு மாத்திரையாய் நிற்கும் ஆன்மாவை இறைவன் தன் வடிவாக்கித்தனது பஞ்சகிருத்தியங்களையும் இயற்றும்படி செய்வன்என்று கூறும் சைவசமயவகை (சி. போ பா பக்.22, சுவாமிநா. Ft.)