சுக்கிலகலிதம், seminal discharge.
சுக்கில நஷ்டம், loss of semen, spermatorrhoea.
சுக்கிலபட்சம், சுக்கிலபக்கம், the bright half of the lunar month.
சுக்கில மூத்திரம், -மேகம், -ப்பிரமியம், the gonorrhoea, veneral disease.
சுக்கிலாசயம், spermary.
s. Whiteness, paleness, வெ ண்மை. 2. The bright half of the moon, சந் திரன்முதற்பக்கம். 3. Semen virile, இரேதசு. W. p. 85. S'UKLA. 4. (R.) The iron woodtree, பாலைமரம்.சுக்கிலபட்சம், s. As சுக்கிலம், 2.சுக்கிலப்பிரமியம், s. A species of ve nerial disease, ஓர்நோய்.சுக்கிலமேகம்--சுக்கிலமூத்திரம், s. Ve nerial infection, gonorrh&oe;a. (R.)சுக்கிலகலிதம், s. Emission of the se men. See கலிதம்.சுக்கிலசுரோணிதம், s. Male and female semen. சுக்கிலசுரோணிதத்தாலெடுத்தவுடம்பு. Body formed by the union of the male and female semen.சுக்கிலத்தம்பம்--சுக்கிலஸ்தம்பம், s. Stopping the emission of semen, சுக்கி லத்தையடக்குதல். 2. One of the கலைஞானம்.சுக்கிலாசயம், s. (in physiol.) One of the ஆசயம், or recipients of the body, the re ceptacle for the semen, சுக்கிலமுறைவிடம்; [ex ஆசயம்.]
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.