சுண்ணாம்படிக்க, to white-wash.
சுண்ணாம்பரைக்க, to grind plaster.
சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar.
சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime.
சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar.
சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu.
சுண்ணாம்புத் தண்ணீர், lime-water.
சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime.
சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam.
கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime.
கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime.
குழை சுண்ணாம்பு, lime of conch shells.
சீமைச் சுண்ணாம்பு, chalk.
நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells.
முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).
s. Lime, chunam, சுட்ட சுண்ணம். 2. Macerated lime, குழைசாந்து. (c.) மிஞ்சினசுண்ணாம்பையு மெலிந்தராசாவையுங் கைவி டப்படாது. Neither slight the remainder of chuman nor a decayed king.சுண்ணாம்படிக்க, inf. To white wash.சுண்ணாம்பரைக்க, inf. To grind plaster.சுண்ணாம்புக்கட்டி, s. Macerated and dried chunam. 2. Dried mortar.சுண்ணாம்புக்கரண்டகம், s. Small box for lime to eat with betel. See கரண் டகம்.சுண்ணாம்புக்காரை, s. Over-laying with plaster. See காரை.சுண்ணாம்புக்காரன், s. A lime-burner or seller.சுண்ணாம்புக்காளவாய், s. (Sometimes சுண்ணாம்புச்சூளை.) A lime-kiln.சுண்ணாம்புகுத்த--சுண்ணாம்பிடிக்க, inf. To pound chunam and make it into mortar.சுண்ணாம்புக்கல், s. Limestone; also when burnt and unslacked to be used for whitewash.சுண்ணாம்புக்குட்டான், s. [prov.] A toddy man's chunam basket.சுண்ணாம்புசலிக்க, inf. To sift lime.சுண்ணாம்புதடவ, inf. To daub with chunam.சுண்ணாம்புத்துடுப்பு, s. [prov.] A small spatula for taking chunam from the சுண்ணாம்புக்கரண்டகம்.சுண்ணாம்புபூச, inf. To plaster with chunam.சுண்ணாம்புப்பதனி, s. Sweet toddy prepared with chunam. See பதநீர்.சுண்ணாம்புப்பொருக்கு, s. Loose flakes, scales of chunam.சுண்ணாம்புப்பற்று, s. Adhesion of chu nam to articles on which it has been rubbed. 2. [prov.] Sediment at the bottom of green ginger juice.சுண்ணாம்புதாளிக்க, inf. To shake lime for chewing with betel. (R.)சுண்ணாம்படைதல், v. noun. Settling of lime at the bottom when put in toddy.சுண்ணாம்புப்பட்டை, s. Stripes of white wash with செம்மண்பட்டை on the walls of native houses, to avert the evil eye.சங்குச்சுண்ணாம்பு, s. Lime of conch shells.முத்துச்சுண்ணாம்பு, s. Lime of pearls- said to be luxury of kings with their betel-leaf.நத்தைச்சுண்ணாம்பு, s. Lime of snail shells.சிப்பிச்சுண்ணாம்பு, s. Lime of oyster shells.சீமைச்சுண்ணாம்பு, s. Chalk.குழைசுண்ணாம்பு, s. Macerated lime for plastering.கற்சுண்ணாம்பு--சுக்கான்சுண்ணாம்பு, s. Stone lime.கிளிஞ்சிற்சுண்ணாம்பு, s. Shell-lime.நீற்றினசுண்ணாம்பு, s. Slaked lime for whitewash.சுண்ணாம்புக்கீரை, s. A kind of greens. Achyranthes, L.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.