நனைந்துசுமத்தல்
naṉaintu-cumattal
n. id. +. 1. Lit., bearing a burden in a wetor drenched condition. Rendering more difficult or irksome what is already difficult orirksome; [மூட்டை
அல்லது பாரத்தை நனைத்துத்தூக்குகை] முன்னிலைமையினும் மிகக்கடுமையான செயலில்
தன்னை உள்ளாக்கிக்கொள்ளுகை. Loc. 2.Letting pass the proper time and doing a thingunder more stringent circumstances, as notselling jewels instead of pledging them andpaying interest afterwards; உரியகாலத்தில் காரியத்தைச் செய்யாதிருந்து
இடையூறு வந்தபின் சிரமத்துடன் அதைச்
செய்கை