செம்மணி
cem-maṇi
n. id. +. 1.Ruby;
மாணிக்கம் (பிங்.) 2. Any of the redgems, viz., patumarākam, kuruvintam, kurun-takkal, māmcakanti, pavaḷam; பதுமராகம்,குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி,
பவளம் என்றஅரதனங்களில்
ஒன்று (யாழ். அக.) 3. Red bead;சிவப்புமணி. (
W.) 4. A reddish circle roundthe pupil of the eye; கண்ணின் கருமணியைச்சூழ்ந்துள்ள செந்நிறவட்டம். (
J.)