செய்ய கண்கள், red eyes.
செய்யவன், tha Sun; 2. Mars, செய்வாய்.
செய்யன், செய்யவன், a red person; 2. an upright, virtuous man.
செய்யாள், செய்யவள், Lakshmi (lit. the red one).
adj. [symbolic particle from செம் மை.] Red, சிவந்த. 2. Fair, beautiful; அழ குள்ள. 3. Correct, perfect, செப்பமான. (p.)செய்யர்-செய்யவர்-செய்யார், s. (plu.) Upright persons, நேர்மையுள்ளவர்.செய்யவன், appel. n. The sun, சூரியன். 2. Mars. செவ்வாய்.செய்யகண்கள், s. Red eyes.செய்யன், appel. n. A red person, செகப் பன். 2. An upright, virtuous man, செவ் வியன். 3. Siva, சிவன். செய்யதாமரை, s. Red lotus flower.செய்யபவளம், s. Red coral, செம்பவ ளம்.செய்யாள்--செய்யவள், appel. n. Luk shmi. இலக்குமி. 2. Sita wife of Rama, (lit.) the red one, சீதை.