சேவை
cēvai
n. 1. Malay sandal. Seeசாயமரம். 2. A kind of mangosteen; காட்டுமங்குஸ்தான். (L.)
சேவை
cēvai
n. sēvā. 1. Service;ஊழியம்.
வந்து சேவை பண்ணினான் (சேதுபு.இராமனருச். 114). 2. Worship rendered to adeity or guru, homage, prostration;
வணக்கம் 3. Obtaining sight, as of god, in devotion;
தரிசனம் இராமநாத
நின் பாதசேவை (சேதுபு. தோத்.55). 4. Recitation, as of Tivya-p-pirapantam;திவ்யப்பிரபந்தம் முதலியன ஓதுகை. Vaiṣṇ.
சேவை
cēvai
prep.
செவ்வை Towards,in front of; எதிராக. கடைக்குச்சேவை. Loc.
சேவை
cēvai
n. Hind. sēv. A kindof confection; ஒருவகைப்
பண்ணிகாரம்