இது எனக்குச் சொந்தம், this belongs to me, I claim it as mine own.
சொந்த உடைமை, one's own property.
சொந்தக்காரன், the owner, proprietor.
சொந்தத்தில் பெண் எடுக்க, to marry among one's own relatives.
சொந்தம் பாராட்ட, to claim relationship.
அவன் எனக்குச் சொந்தக்காரன், he is a relative of mine.
s. (a change of Sa. Svam.) One's own, peculiar right, exclusive pro perty, உரியது. (c.) இதுதனக்குச்சொந்தமாம். He claims it as his own.சொந்தம்பாராட்ட, inf. To sympathize with one in all the concerns of life.சொந்தக்காரன், s. The owner, proprie tor.சொந்தக்காரியங்கள், s. One's own affairs.சொந்தப்பொருள்--சொந்தஉடைமை, s. One's own property.சொந்தமனைவி, s. One's own wife.சொந்தவேலை, s. One's own business. 2. Private affairs.சொந்தத்தில்பெண்ணெடுக்க, inf. To marry a girl among one's relatives.