நீத்தவன், Argha of the Jains.
நீத்தார், நீத்தோர், ascetics, the holy.
நீத்தல், v. n. good behaviour etc. as the verb.
நீப்பு, v. n. renunciation, separation or parting away.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To leave, forsake, relinguish, abandon, விட. 2. To deny the senses; to live morally and according to prescribed rules, ஐம்புலன டக்க. 3. To renounce the world--as an ascetic, உலகத்தைத்துறக்க. 4. To put away, to reject, to discard, தள்ள. 5. v. n. To be have well, ஒழுங்காய்நடக்க. (p.)நீத்தவன், appel. n. Argha of the Jainas, அருகன். (சது.) 2. An ascetic, one who is above worldly pleasures, துறந்தோன்.நீத்தார்--நீத்தோர், appel. n. [pl.] Asce tics, the holy, துறவோர்.நீத்தல், v. noun. Good behavior, &c., as the verb.
ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.