தஞ்சை
tañcai
n. See
தஞ்சாவூர் தஞ்சைமாமணிக் கோயிலே வணங்கி (திவ். பெரியதி. 1, 1, 6).
தஞ்சை
tañcai
n. See
தஞ்சாக்கூர் வாணன்றமிழ்த்
தஞ்சை (தஞ்சைவா. 17).
தஞ்சைவாணன்கோவை tañcai-vāṇaṉ-kōvai, n. தஞ்சைவாணன் +. A poem onTañcai-vāṇaṉ by Poyyāmoḻi-p-pulavar; தஞ்சைவாணன்மீது பொய்யாமொழிப்புலவரியற்றிய கோவைப்பிரபந்தம்.