தடுமாற்றம்
taṭumāṟṟam
n. தடுமாறு-.[T. taḍamāṭu.] 1. Disorder, as of things;derangement, inconsistency, as in speech; ஒழுங்கின்மை. சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு(மணி. 27, 166). 2. Tottering, unsteadiness, stumbling, staggering, slipping; தள்ளாடுகை. 3.Perplexity, confusion, bewilderment, mentaldisorder;
மனக்கலக்கம் தடுமாற்றம் போஒந் துணையறிவா ரில் (நாலடி, 140). 4. Doubt, hesitation;சந்தேகம். (
W.) 5. Mistake; proneness to mistake;
தவறு (
W.)
தடுமாற்றம்
taṭumāṟṟam
n. தடுமாறு-.The cycle of mortal existence; ஸம்ஸாரம். முன்னெனப் படுவதுதான் முதலில்லாத் தடுமாற்றம் (நீலகேசி, 179).