Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தலைப்பாரம்
University of Madras Lexicon
தலைப்பாரம்
talai-p-pāram
n. தலை +.1. Head-load; தலைச்சுமை புவியோ வரவினுக்கொரு தலைப்பாரம் (தனிப்பா. i, 112, 56). 2.Heaviness in the head from cold; தலைக்கனம் 3. Overloading of a vessel in the bow; தோணியின் முற்பாகத்தில் மிக்க பாரத்தையேற்றுகை. (J.)