அவன் பணத்தின்மேல் தாகமாயிருக் கிறான், he is greedy after money.
தாகசாந்தி, allaying thirst, விடாய் தணிக்கை.
தாகத்துக்குக் கொடுக்க, --வார்க்க, to give drink.
தாகத்துக்குச் சாப்பிட, to drink being thirsty.
தாகமடக்கி, a medicinal plant, oxalisSiva; 3. Sun, சூரியன்.
s. Thirst, நீர்வேட்கை. 2. Desire, eagerness, appetency, ஆசை. (c.) 3. One of the punishments of the soul, உயிர்வேதனையினொன்று. (Sa. Dáaha.) அதிலேஅவனுக்குத்தாகமில்லை. He has no de sire for it. இவன்பணத்தின்மேல்தாகமாயிருக்கிறான். He is greedy after money.தாகசாந்தி, s. Allaying thirst, விடாய் தணிக்கை.தாகசுரம், s. (St.) Fever attended with great thirst, inflammatory fever. தாபசுரம்.தாகந்தீர்க்க--தாகந்தணிக்க, inf. To allay or slake thirst.தாகப்புளி, s. An acid drink to quench thirst, விடாய்தணிக்கும்புளிப்புள்ளநீர். 2. An acid preparation to be eaten for thirst, தவனப்புளி.தாகமெடுக்க, inf. To become thirsty, o thirst.பசிதாகம், s. Hunger and thirst.
நீர்வேட்கை; ஆசை; காமம்.