காமக்கிழத்தி, a kept mistress, a concubine.
காமக்கோட்டி, mad craving for sexual union, காமப்பைத்தியம்.
காமதேவன், காமன், Kama, the god of love, மன்மதன், whose wife is ரதி.
காம தகனன், Siva who burnt Kama; Also காமாந்தகன் & காமாரி.
காமதேனு, a fabled cow in the world of Indra which supplies every want.
காமத்துப்பால், காமப்பால், the 3rd part of குறள் treating of amorous love.
காமநூல், காமசாத்திரம், science of erotics, மதனநூல்.
காமநோய், love-sickness.
காமபூமி, world of enjoyment; paradise.
காமப்பற்று, sexual desire.
காமப்பித்து, -ப்பேய், -ப்பைத்தியம் - see காமக்கோட்டி.
காமப்போர், sexual union.
காமரூபி, the chameleon; 2. one able to assume any form at pleasure.
காமலீலை, amorous sports.
காமவிகாரம், lust, irregular sexual desire; love of the sexes.
காமவிகாரன், -விகாரி, a libidinous person.
காமவிடாய், -வெறி, vehement sexual desire.
காமனாள், (காமன்+நாள்) the spring season, இளவேனில்.
காமனூர்தி, the south breeze (the vehicle of Kama).
காமாட்சி, காமாக்ஷி, Parvathi as having fascinating eyes.
காமாதுரன், (fem. காமாதுரி) a lascivious person.
காமி, காமியன், காமாந்தகன், காம போகி, a libidinous person.
காமியம், desire, love; 2. a thing desired.
காமினி, a lustful woman.
காமுகர், s. libidinous persons, தூர்த் தர்; 2. fashionable polished people, நாகரிகர்.
காமுற, to lust for, wish for.
s. Amorousness, love of the sexes; sexual desire, ஆசை. 2. Libidinous ness, lasciviousness, concupiscence, lust, காமநோய். It is one of the six உட்பகை. 3. Love, desire, அன்பு. 4. Semep virile, வீரியம். Wils. p. 21. KAMA.காமகமனம், s. A lascivious life, காமத் தின்வழியேநடக்கிறநடக்கை.காமகலிதம், s. Emission of semen.காமக்கவலை, s. Lasciviousness. 2. Sexual desire.காமக்காய்ச்சல், s. A venereal fever, Febris alba chlorosis.காமக்கிருமி, s. [prov.] Animalcul&ae; in the female pubic region causing itch ing, venereal feelings, &c.காமக்கிழத்தி, s. A kept mistress; a concubine, being the daughter of a குலப் பரத்தை.காமக்குறிப்பு, s. Signs of a love, amor ous gestures.காமசலம்--காமோதகம், s. Semen vi rorum et mulierum.காமதேனு, s. The fabled cow in the world of the gods which supplies every want, தெய்வப்பசு.காமத்துப்பால், s. The third part of the Cural, which treats of love and its sufferings.காமத்துப்பாலோர், s. The lascivious, தூர்த்தர்.காமத்துரோகி, s. One who hates lasci viousness, an ascetic, காமங்கடிந்தோன்.காமநாசன், s. Siva as the mortifier of passions, சிவன்.காமநீர், s. Semen virile, venereal se cretions, venereal humours.காமநூல், s. Erotics--one of the sixty four கலைஞானம், மதனசாத்திரம்.காமநோய், s. Love-sickness, மதன நோய்.காமபோகி, s. A lascivious person.காமப்பற்று, s. Libidinous propensities, காமலிருப்பு.காமப்பால், s. The third section of the Cural--as காமத்துப்பால்.காமப்பூ, s. A flower which excites venery, மதன காமேசுரப்பூ, Pergularia to mentosa.காமப்பேய், s. A wanton person, கா மாதூரன்.காமப்பைத்தியம், s. Love-sickness, fascination and absence of mind from love, காமப்பித்தம்.காமமரம், s. A palm tree, ஓர்மரம், Cycas circinalis.காமரூபி, s. The ஓந்தி lizard, the chameleon, பச்சோந்தி, Lacerta chameleon, L. 2. One able to assume any form at pleasure, வேண்டியஉருவங்கொள்பவன். காமலீலை, s. Libidinous sporting of the sexes together to excite or gratify sexual desire.காமவல்லி, s. A plant said to climb the Kalpa tree in the world of Indra, கற்பத்திற்படர்கொடி.காமவிகாரம், s. Irregular sexual de sires, lasciviousness, lust. 2. Sexual love.காமவிகாரமாயிருக்க, inf. To be lust ful, lecherous.காமவிகாரன்--காமவிகாரி s. A lascivi ous person.காமவிடாய், s. Vehement sexual de sire.காமவெறி, s. Venereal infatuation.காமன், s. Kama, the Indian Cupid, மன்மதன். Wils. p. 21. KAMA.காமதகனன், s. Siva, as the burner of Kama, சிவன். (p.)காமற்காய்ந்தோன், s. Siva as the con sumer of Kama, சிவன். 2. Argha, அருகன்.காமன்மைத்துனன், s. Ganesa, as the maternal cousin of Kama, விநாயகன்.காமன்றிருநாள்--காமன்பண்டிகை s. A festival to Kama, celebrated in some places in March, மன்மதோச்சவம்.காமக்கினி, s. The fire of lust, ve nereal desire, the venereal principle seated and operative in the body, as one of the three fires of the animal system, காமத்தீ. Wils. p. 211. KAMAGNI.காமாட்சி--காமாக்ஷி, s. A name of Parvati, as having fascinating eyes, பார் வதி; [ex காமம், et. அக்ஷி.]காமாதுரன், s. (fem. காமாதுரி.) A libidinous person, விரகி. Wils. p. 211. KAMATURA.காமாந்தகன், s. Siva, as the destroyer of Kama, சிவன். 2. A lascivious person, one blinded by love, காமமிக்குடையோன்.காமாரி, s. Siva as the enemy of Kama, சிவன். (p.)காமி--காமியன் s. A lascivious per son, a voluptuary, காமாதுரன்.காமுற, inf. To desire, wish for, விரும்ப. 2. To love sexually, ஆசைப்பட. 3. To lust for, to be lascivious, மோகமுற. (p.)
ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.