Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தான்றி
University of Madras Lexicon
தான்றி
tāṉṟi
n. [T. tanarupu.] Limit,period, duration; எல்லை ஒருமதித் தான்றியினிருமையிற் பிழைத்தும் (திருவாச. 4, 15).
தான்றி
tāṉṟi
n. 1. Belleric myrobalan,l. tr., Terminalia belerica; மரவகை. பொரியரைத்தான்றி (நைடத. கலிநீ. 13). 2. Fruit of bellericmyrobalan, one of tiripalai, q.v.; திரிபலையுள்ஒன்று. (திவா.)