எல்லை ஓட, to run the bounds of a village (a heathen religious custom)
எல்லைகடக்க, to trespass, transgress.
எல்லை கட்ட, to set a boundary, to settle matters.
எல்லைக்கல், a boundary stone.
எல்லைத் தீ, the fire that destroys all things at the close of an age.
எல்லைப்படுத்த, to limit, to settle matters.
எல்லைப்பிடாரி, a demon at the outskirts of a village.
எல்லைப்பிராந்தியம், எல்லைக்கரை, எல் லைப்புரம், frontier.
எல்லை விருத்தி, office of protecting village boundaries, held hereditarily.
வரம்பு; அளவு; அவதி; வரையறை; தறுவாய்; முடிவு; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்; சூரியன்; பகல்வேளை; நாள்; இடம்; கூப்பிடுதொலைவு.