Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
திருமுடி
University of Madras Lexicon
திருமுடி
tiru-muṭi
n. id. +. 1. Headof the chief idol in a temple; கோயில்மூர்த்தியின்சிரோபாகம். 2. See திருநாமம், 3. நாரணற் கடிமைத் திருமுடியாயிரர்க்கு (அரிசமய. பரகா. 23). 3Caste of bricklayers among Vēṭṭuvar or Kaikkōḷar; வேட்டுவர் அல்லது கைக்கோளர்க்குள் கொத்துவேலை செய்வோர். (E. T. vii, 35.)