tīrttaṅkarar
n. tīrthakara.Jaina Arhats, 24 in number, viz., Viruṣapar,Acitar, Campavar, Apinantaṉar, Cumati,Patmapirapar, Cupārcuvar, Cantirapirapar,Puspatantar or Cuviti, Cītaḷar, Cirēyāñcar,Vācupūcciyar, Vimalar, Anantar, Tarmar,Cānti, Kirantu or Kuntu, Arar, Malli, Muṉicuvviratar, Nami, Nēmi, Pārcuvar, Varttamāṉar;சைனருள் அருகபதவியடைந்த விருஷபர், அசிதர், சம்பவர், அபிநந்தனர், சுமதி, பத்மபிரபர், சுபார்சுவர்,சந்திரபிரபர்,
புஷ்பதந்தர் அல்லது சுவிதி, சீதளர்,சிரேயாஞ்சர், வாசுபூச்சியர், விமலர், அநந்தர், தர்மர்,சாந்தி,
கிரந்து அல்லது குந்து, அரர், மல்லி, முனிசுவ்விரதர், நமி, நேமி, பார்சுவர்,
வர்த்தமானர் என்றஇருபத்துநால்வர். (திருக்கலம். காப்பு,
உரை ).