Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
துணைக்காரணம்
University of Madras Lexicon
துணைக்காரணம்
tuṇai-k-kāraṇam
n. id. +. Instrumental or secondary cause, asthe potter's stick or wheel; குடத்துக்குத் தண்டுசக்கரம்போல் காரியநிகழ்ச்சிக்கு உதவியாயிருக்கும்காரணம். (தொ. சொல் 74, உரை )
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
துணைக்காரணம்
காரியம்முடியும்வரையில்இருந்துபின்நீங்கும்கருவி.
agarathi.com dictionary
துணைக்காரணம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.