துணைவன்
tuṇaivaṉ
n. id. 1. Husband;
கணவன் (பிங்.) துணைவரைத் தழுவினர் (கம்பரா. மாரீசன்வதை. 121). 2. [M. tuṇavan.] Friend,companion;
தோழன் (சூடா.) 3. Minister;மந்திரி. (அக.
நி ) 4. Helper, assistant, convoy;உதவிசெய்வோன். தோழாபோற்றி துணைவாபோற்றி(திருவாச. 4, 120). 5. Brother, cousin; சகோதர