துத்தம், துரிசு, blue and white vitriol.
துத்தநாகம், zinc.
s. Tenor, in music, மத்திமநா தம். 2. The second tone of the gamut, or நி modulated by the tongue, நாவினாற்பி றக்குமிசை. (See இசை.) 3. String in the guitar corresponding to the நி tone, யாழி னோர்நரம்பு. 4. Dog, நாய். 5. Belly, வயிறு. 6. A grass, நாண்முகப்புல், Sacchar.துத்தநா, s. A kind of grass, முசற்புல்.
s. Milk. 2. A collyrium of either blue or white vitriol, கண்மருந்து. (சது.) W. p. 38. TUTHA.வெள்ளைத்துத்தம். White vitriol, sul phate of zinc. (See also பாற்றுத்தம், மடற் றுத்தம், and மயிற்றுத்தம்.)துத்தநாகம்--துத்துநாகம், s. A kind of metal, spelter, or impure zinc, நவ லோகத்தொன்று.துத்தநாகபஸ்பம், s. Flowers of zinc.துத்தநாகமணல், s. Sand containing zinc.துத்தந்துருசு, s. Blue and white vi triols.துத்தபாஷாணம், s. A kind of natural arsenic.துத்தாஞ்சனம், s. A collyrium, as துத் தம்; [ex அஞ்சனம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.