துலாக்கோல்
tulā-k-kōl
n. id. +. [M.tulākkōl.] Balance, steelyard;
நிறைகோல் துலாக்கோ லியல்பே தூக்குங்
காலை (தொல். எழுத்.சிறப்புப்பா.
உரை ).
துலாகாவேரிஸ்நானம் tulā-kāvēri-snāṉam, n. id. +. Bathing in the Kāvēriduring the month of Aippaci, considered meritorious; ஐப்பசிமாதத்தில் விசேஷமென்று காவேரியிற் செய்யப்படும் நீராட்டம்