துவர்ப்பு
tuvarppu
n. துவர்&sup6;-. 1. Astringent taste or quality, astringency, one ofsix cuvai, q. v.; அறுசுவைகளுள்
ஒன்று (பிங்.)2. (Jaina.) Harshness of disposition, being ofsix kinds, viz., āciyam, irati, arati, cōkam,payam, cukuccai; ஆசியம், இரதி, அரதி, சோகம்,பயம்,
சுகுச்சை என்ற குணபேதங்கள். அறுவகைத்துவர்ப்பும் பேசின் (சீவக. 3076). 3. Affections ofthe soul; உயிர்த்துன்பம். (
W.) 4. The numberten;
பத்து துவர்ப்பா மண்டிய
சரக்கு (தைலவ.தைல. 94, அடி, 19-20).